சிறையில் இருக்கும் அக்கா நந்தினிக்காக போராட துவங்கும் தங்கை நிரஞ்சனா!

மதுவுக்கு எதிராக போராடி வரும் போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி நந்தினியின் தங்கை இன்று போராடாட்டத்தை துவங்குகிறார். மதுரை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிரஞ்சனா ஆனந்தன் அவர்கள் நாளை காலை  சட்டக்கல்லூரி வாயில் முன் போராட்டத்தை துவங்க உள்ளார். நந்தினி அவரது தந்தை இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்காமல் இழுத்து அடுத்துவரும் நிலையில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். நந்தினிக்கு கடந்த … Read more

சிறையில் இருக்கும் நந்தினி! நாளை நந்தினியின் திருமணம் நடக்குமா …!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், நாளைய தினம் நடைபெற இருந்த நந்தினியின் திருமணம் வேறு ஒரு நாள் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நந்தினியின் கணவராக இருக்கும் குணா தெரிவித்துள்ளார்.   2004 ம் ஆண்டு அரசு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து … Read more