செகங்கமங்கலம் கிராமத்தில் இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.
தஞ்சை மாவட்டம் செகங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டிற்கு...