விண்விளியில் புகைப்படம் எடுத்து அசத்திய Redmi note 7!! வைரலாகும் வீடியோ

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறைந்த விலையில், ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையிலும் நெ.1 இடத்த பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்பொழுது மிக பிரபலமாகி வந்த ரெட்மி நோட் 7 ரக போன் விண்விளியில் போட்டோக்கள் எடுத்து அசதியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், விடீயோக்களும் வைரல் ஆகி வருகிறது. இந்த போன் பலூன்  மூலம் விண்விளிக்கு அனுப்பபட்டது. அது 31375 மீட்டர் உயரத்தில் பறந்து தனது 48MP சூப்பர் கேமரா மூலம் அற்புதமான … Read more

இன்று வெளியாகிறது redmi note 7 pro!! வாங்கலாமா?? வேண்டாமா??

முன்னணி நிறுவனம் ஜியோமியின் அடுத்த படைப்பு விறபனையில் முதலிடம் – எதிர்பார்ப்பு பார்க்கவேண்டியவை 4 + 64GB / 6 + 128GB – என இரண்டு வகைகளில் வருகிறது. ப்ராசஸர்: சிப்செட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 கிராபிக்ஸ் அட்ரீனோ 612 செயலி ஒற்றை கோர் (2 GHz, இரட்டை கோர், கிரியோ 460 + 1.7 GHz, ஹெக்ஸா கோர், கிரியோ 460) கட்டிடக்கலை 64 பிட் ரேம் 4 ஜிபி வடிவமைப்பு தடிமன் 8.1 … Read more