அறிமுகத்திற்கு முன்னதாக வெளியான ரியல்மி பேட் கேமரா மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள்..!

ரியல்மி பேட் கேமரா மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்னதாகவே வெளியாகியுள்ளன. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி (Realme) நிறுவனத்தின், முதல் டேப்லெட் மற்றும் ரியல்மி பேட்(Realme Pad), இந்த ஆண்டில் எப்போதாவது வருகிறது என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில்,அதிகாரப்பூர்வமாக வெளிவிடுவதற்கு முன்னதாகவே,ரியல்மி ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன.அதன்படி,ரியல்மி பேட்,முன் மற்றும் பின் பக்கங்களில் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும்,இதனால் முன்னெப்போதையும் விட வீடியோ கால் … Read more