கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி தேவை – ஆர்.பி.உதயகுமார்.!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என ஆர் பி உதயகுமார். சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று திருவொற்றியூரில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு நடத்தினார். அங்கு  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பிற நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வகையான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அங்கு அவர் கூறுகையில், இந்த சிறப்பு மருத்துவ … Read more

எளிய முதல்வர் என கூகுளில் தேடினால் இவர் பெயர்தான் வரும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பிறக்கும் கருவிற்கு கூட நலத்திட்டங்களை வகுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா . ஜெயலலிதாவிற்கு கிடைத்த தொண்டர்கள் போல் நாட்டில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். எளிய முதல்வர் என கூகுளில் தேடிப்பார்த்தால் முதல்வர் பழனிசாமி பெயர்தான் வரும் என்றும் இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என கூறினார். மேலும் சிறப்பாக நடைபெறும் அதிமுக அரசை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு … Read more

ஆக்கிரமிப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு, அவர்களின் வருமான உச்சவரம்பை அறிந்து, தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் .மேலும்  கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.