மாடு எங்களுக்கு பிள்ளைங்க… வெளியானது “ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” டிரைலர்.!

ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் “டம்மி பட்டாசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக ரம்யா பாண்டியன் சூர்யா &ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே “ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். … Read more

அமேசான் OTT தளத்தில் தொடர்ந்து வெளியாக காத்திருக்கும் சூர்யா திரைப்படங்கள்.!

சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ள 4 திரைப்படங்கள் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வாயிலாக பல தரமான படங்களை தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். கடைசியாக 2டி நிறுவன தயாரிப்பில் சூர்யாவே நடித்து வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் சூர்யா வெளியிட்டிருந்தார். தற்போது அதே போல, சூர்யாவின் 2டி நிறுவனம் … Read more