சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பிரார்த்தனை செய்யும் பிரபல தொகுப்பாளினி!

சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பிரார்த்தனை செய்யும் ரம்யா.  உடையை பார்த்து கமாண்டில் விளாசி வரும் ரசிகர்கள்.  சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாது, தற்போது வெள்ளி திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவர் கோவில் ஒன்றுக்கு சென்று, சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பறக்கவிடும் வினோதமான பிரார்த்தனையை செய்துள்ளார். இதனை அவர் தனது … Read more

பிக்பாஸ் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

பாடகி என்.எஸ்.கே ரம்யாவுக்கு குழந்தை பிறந்தது.  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  பாடகி என்.எஸ்.கே ரம்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான பின்னணி பாடகியாவார். இவர் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் நடிகர் சத்யாவை காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, … Read more

மெர்சல், பிகில் பட இசைவெளியீட்டை தொகுத்து வழங்கியவருக்கு அடித்த ஜேக்பாட்! தளபதி 64 சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படத்தை கைதி  பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. காரணம் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் யு டியூபில் இருந்தும், சின்ன திரையில் இருந்தும் புதியதாக நடிக்க உள்ளனர். … Read more

புதிய படத்திற்காக புதிய கார் வாங்கிய படக்குழு!

இயக்குனர் பத்ரி வெங்கடேசன் இயக்கத்தில் இருக்கும் புதியப்படத்தில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்திற்கு பின் இந்த புதிய படத்தில் ரியோராஜ் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இப்படம் குறித்து பேசிய ரம்யா, காதலர்கள் பயணம் செய்யும்போது சந்திக்கும் புதிய மனிதர்கள், அனுபவங்கள் ஆகியன பற்றிய கதை என்றும், இதற்காக படக்குழு புதியகாரை வாங்கியுள்ளதாகவும், ஒரு கதாபாத்திரமாகவே காரும் படம் முழுவதும் பயணிக்கும் என்றும், படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

சின்னத்திரை தொகுப்பாளர்களின் ஆதிக்கத்தால் திணறும் துணை நடிகர்கள்!

தமிழ்  திரையுலகில் தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம். ஒரு முக்கிய துணை கதாபாத்திரம் என்றால் அவர்களுக்கு சான்ஸ் சென்றுவிடுகிறதாம். மேலும் குறைந்த சம்பளம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். இதனால் துணை நடிகர்களுக்கான வாய்ய்பு மிகவும் குறைந்து வருகிறதாம். இதனால் சம்பளம் குறைவென்றாலும், வெப் சீரிஸிலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனராம். சினிமா ஷூட்டிங் போல வெப் சீரிஸ் ஷூட்டிங் போலவே நடக்கிறதாம்.

பிறந்தநாள் அன்று தரமான பரிசு கிடைத்திருக்கிறது தொகுப்பாளினி ரம்யாவிற்கு!!

தொகுப்பாளினிகள் சிலர் ஒவ்வொருவரும் இப்போது பலதுறைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் ரம்யா பாவனா விளையாட்டு பக்கம் சென்றுவிட்டார். இவர் இப்போ உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இன்று தொகுப்பாளினி ரம்யாவிற்கு பிறந்தநாள், காலை முதல் பல பிரபலங்கள் இவருக்கு  வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதில் ஒருவர் ரம்யாவிற்கு ஒரு பரிசு கொடுத்துள்ளார அதைப்பார்த்த ரம்யா பிறந்தநாளில் எனக்கு கிடைத்த பரிசு இதுதான் இனி  எனக்கு சரியான பாய் பிரண்ட் என … Read more

புடவையில் இருந்து கவர்ச்சிக்கு மாறிய தொகுப்பாளினி ரம்யா

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பலர் தற்போது சினிமாவிற்கு சென்று விட்டார்கள்.அதற்க்கு உதாரணமாக  டிடி அவர்களை கூட கூறலாம். இப்போது பல நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியவில்லை காரணம் அவர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் தற்போது நடைபெறும் படங்களின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அதிகமாக காணப்படுபவர் ரம்யா. இவர் அதிகமாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது போன்ற  வீடியோ வெளியிட்டு வருவார். அதேபோல் அதிகமாக புடவைகளில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர். சமீப காலமாக மாடல் … Read more

Big Boss 2: ஷாரிக்-ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் என்ன ? உண்மையை உடைத்த ரம்யா!

பிக் பாஸ் 1 வெற்றிகரமாக முடிந்து தற்போது பிக் பாஸ் இரண்டு நடந்து கொண்டு இருக்கின்றது.மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு வித்தியாசமான விளையாடு போட்டிகளை பிக் போஸ் 2 ல்  நடத்த படுகின்றன. பிக் பாஸ் 1 ல் காதலர்களாக வளம் வந்தவர்கள் ஆரவ் மற்றும் ஓவியா. அதே போல் இந்த சீசனிலும் ஓர் ஜோடி சேர்ந்தது. ஷாரிக்-ஐஸ்வர்யா பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே காதலிப்பவர்கள் போல தெரிந்தது. இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுகிழமை ரம்யா பிக் பாஸ-ல்  இருந்து வெளியே … Read more