சுண்டி இழுக்கும் அந்த பார்வை.! ரம்யா பாண்டியனின் நச் போட்டோ ஷூட்.!

ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தியத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.   தமிழில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின் கடந்த 2019-ஆம் ஆண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகினார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி … Read more