டாப் ஹீரோவுடன் கைகோர்க்கும் இயக்குனர் ஷங்கர்.! மாஸ் காம்போ .!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் … Read more

நடிகர் ராம் சரணுக்கு கொரோனா தொற்று..!

நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.  தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அறிகுறிகள் இல்லாத நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பது, “எனக்கு கொரனோ பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன் என நம்புகிறேன். கடந்த … Read more

பாகுபலி வசூலையும் இந்த திரைப்படம் அடித்து நொறுக்கும் .! ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளர்.!

பாகுபலி வசூலையும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடிக்கும் என்று ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பாகுபலி .இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை அள்ளி சென்றது .இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்தது .ரூ.600 கோடிக்கு மேல் முதல் பாகமும் ,ரூ.1500 கோடிக்கு மேல் இரண்டாம் பாகமும் வசூலில் அள்ளி குவித்து பிரமாண்ட … Read more

ஆக்ஷன் ஹீரோவுடன் கைககோர்க்கும் லோகேஷ் கனகராஜ்.! செம மாஸ் கூட்டணி.!

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை … Read more

மெகா ஸ்டாரின் படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.! எந்த படம் தெரியுமா.!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகக்கவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் வாய்ப்பு … Read more

RRR படத்திலிருந்து லீக்கான ஜூனியர் என்டிஆரின் சண்டை காட்சி.!

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்திலிருந்து ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள சண்டைக்காட்சி ஒன்று இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் … Read more

பிரமாண்டமாக உருவாகி வரும் RRR படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.! 

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தினை அடுத்த வருடம் ஜூலையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350  கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் … Read more

பிரமிக்க வைக்கும் ராஜமௌலியின் RRR படம் ரீலிஸ் தேதி அறிவிப்பு

பிரம்மாண்ட இயக்குனர் இராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR  படம். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   சினி உலகத்தை தன் இயக்கதால் திரும்பி பார்க்க வைக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் RRR  படம் இப்படத்தில் தெலுங்கு சினி உலகை கலக்கி வரும்  ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், போன்ற பல … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை கைப்பற்றிய அரவிந்த்சாமி!

சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. வரலாற்று பின்னணி கொண்ட பிரம்மாண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான ராம்சரன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஒவ்வொரு மொழியிலும் சிரஞ்சீவிக்கு அந்தந்த மொழி முக்கிய நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். அந்தவகையில் சிரஞ்சீவிக்கு முதலில் தமிழ் குரல்கொடுக்க … Read more

தெலுங்கு படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுதானாம்

  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ‘விக்ரம் வேதா’ படம் பெரும் வெற்றியை அளித்தது, தற்போது, அவரின் நடிப்பில் ’96’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கில் “உய்யலவடா நரசிம்ம ரெட்டி” படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவி ரெட்டியாக நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதி, விடுதலை போராளியாக இருந்த நரசிம்ம ரெட்டிக்கு விசுவாகமாக இருந்த உப்பயாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.