#RamarajuForBheem: “இரத்தம் ரணம் ரௌத்திரம்” படத்தின் “பீம்” கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு!

கடும் எதிர்பார்ப்புகளை மத்தியில் “இரத்தம் ரணம் ரௌத்திரம்” படத்தின் கதாநாயகனான ஜூனியர் என்டிஆர்-னின் “பீம்” கதாபாத்திரத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமெளலி, தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கி வருகின்றனர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா … Read more