‘அமரன்’ படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்  படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், படத்துக்கு தடை கோரி போராட்டம் வெடித்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் கடந்த 16ம் தேதி வெளியானது. SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில், இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். … Read more

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் ராக்ஸ்டார் அனிருத்.?

ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெறுவதற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த இசை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்க இசையமைப்பாளர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். அப்படி தான் அனிருத்தும் கூட, சமீப கமலமாக இவரது இசையில் வெளியாகும் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது.   இதனாலேயே அனிருத்துக்கு பெரிய பட்ஜெட் படங்களே குவிந்து வருகிறது. இதுவரை 27 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அனிருத் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே 7 படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனையடுத்து … Read more

மாவீரனாக அவதாரம் எடுக்க போகும் சிவகார்த்திகேயன்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்த முடித்த பிறகு 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். … Read more

அடுத்தடுத்த அப்டேட்ஸ்.! திக்குமுக்காடி நிற்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கான ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தொடர்ந்து. அடுத்த அப்டேட்டாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்திற்கான ஒரு புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தை தயாரிக்கவுள்ள ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டான் படம் வெளியாகவுள்ள … Read more