கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர்- முதலமைச்சர் பழனிசாமி

கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர்என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார். கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பழனிசாமி ஆகுவர் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்று தெரிவித்தார்.மேலும் அதிசயம் இன்று நடக்கும் ,நாளை நடக்கும் என்று தெரிவித்தார். இவர் கூறிய இந்த  கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக அதிமுகவினர் ரஜினியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிமுக பொதுக்குழு … Read more

5 ஆண்டுக்கு ஒருமுறை அதிசயம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது  -ரஜினி கருத்துக்கு திருநாவுக்கரசர் பதில்

ஆட்சி மாற்றத்தையே அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அற்புதத்தை அதிசயத்தை நிகழ்த்துவார்கள்  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறிய கருத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறுகையில்,ஆட்சி மாற்றத்தையே அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம்.தமிழகத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அதிசயம் நிகழ்ந்து கொண்டு … Read more

சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது -ரஜினி குறித்த கேள்விக்கு சுப்ரமணியன் சுவாமி பதில்

சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது என்று ரஜினி குறித்த கேள்விக்கு சுப்ரமணியன் சுவாமி பதில் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நீண்ட நாட்கள் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ரஜினியின் அரசியல் வேகமெடுத்து வருகிறது.கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களை கூறிவருகின்றனர்.அந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் இன்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் ரஜினி குறித்து … Read more

2021-இல் அதிசயம் நிகழும் என்ற சினிமா வேண்டுமானால் வரும் – கே.எஸ்.அழகிரி

2021-இல் அதிசயம் நிகழும் என்ற சினிமா வேண்டுமானால் வரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த்  ‘ தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அற்புதத்தை அதிசயத்தை நிகழ்த்துவார்கள்  என்று தெரிவித்தார்.இவர்  இவ்வாறு கூறிய கருத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் கருத்து … Read more

ரஜினி-கமல் இணைவது மக்கள் பிரச்சனைக்காக அல்ல-வேறு காரணம் கூறும் திருமாவளவன்

ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவசியம் ஏற்பட்டால் நானும் ,ரஜினியும் இணைவோம் என்று தெரிவித்தார்.இவர் கூறிய சிலமணி நேரங்களிலேயே ரஜினிகாந்தும் ,நானும் கமலும் தமிழகத்தின் நலனுக்காக இணைவோம் என்று கூறினார்.இவர்கள் இருவரும் கூறியது முதலே இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து அரசியல் கட்சியினர் பலரும் … Read more

அதிசயம் நிகழும் -ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம்

ரஜினிகாந்த் எனும் பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021இல் நடந்தே தீரும் என்று  சீமான் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,தமிழகத்தின் முதல்வராகுவேன் என்று பழனிசாமி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.ஆனால் அந்த அதிசயம் நடந்தது.மேலும் அதிசயம் நேற்றும் நடந்தது,நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.இவரது கருத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத … Read more

சூப்பர் ஸ்டார் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக களமிறங்கிய பிரபுதேவா!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம்  தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை கோமாளி பட தயாரிப்பாளர் வேல்ஸ் நிறுவனம் … Read more

2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்! ரஜினிகாந்த் அதிரடி கருத்து!

கோவாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ICON OF GOLDEN JUBILEE என்ற உயரிய விருதினை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. இந்த விழாவினை தொடர்ந்து தற்போது சென்னை வந்தடைந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த திராவிட மண்ணில் ஆன்மீக அரசியல் எடுபடாது. என்ற கருத்து பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், ‘ தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் … Read more

முதல்வர் வேட்பாளர் ரஜினியா?கமலா? முடிவை தெரிவித்த ரஜினிகாந்த்

முதல்வர் வேட்பாளர் முடிவு எப்போது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் அவசியம் ஏற்பட்டால் நானும் ,ரஜினியும் இணைவோம் என்று தெரிவித்தார்.இவரை கூறி சிலமணி நேரங்களிலேயே ரஜினிகாந்தும் ,நானும் கமலும் தமிழகத்தின் நலனுக்காக இணைவோம் என்று தெரிவித்தார்.இவர்கள் இருவரும் கூறியது முதலே இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் இருவர் இணைந்தால் யார் முதல்வர் என்ற … Read more

மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் முதல் முழுநீள பாடலை படவுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அந்த படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடுவார் என்பது வழக்கம். பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா என பல படங்களில் பாடியுள்ளார். அந்த பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளார். இடையில் கபாலி, காலா போன்ற படங்களில் அவர் பாடவில்லை. கடைசியாக வெளியான பேட்ட திரைபடத்தில் மரண மாஸ் பாடலை பாடியிருப்பார். ஆனால், அதில் சிறு பகுதியை மட்டுமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். மீதி பாடலை அனிருத் தான் பாடியிருப்பார். தற்போது, உருவாகிவரும் தர்பார் … Read more