ரஜினி, கமலின் அரசியலை வெளுத்து வாங்கிய நடிகர்

நடிகர்கள் அரசியலுக்குள் குதிப்பது தற்போது சாதாரமாகிவிட்டது. ரஜினியும், கமலஹாசனும் தங்கள் பங்கிற்கு அரசியல் பேசி கொண்டிருக்கின்றனர். இதில் கமலஹாசன் மதுரையில் திடீரென தனது கட்சி கொடியையும், கட்சியின் பெயரையும் அறிவித்து அரசியலில் இறங்கிவிட்டார். ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல வருடங்களாக அதிமுகவில் இருக்கும் நடிகர் ராமராஜன் புதுச்சேரியில் அதிமுக கட்சி கூட்டத்தில் பேசும்போது, எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உடனே அரசியலில் இறங்கி முதலமைச்சராகவில்லை. அவர்கள் பல வருடங்களாக மக்கள் … Read more

ரஜினியின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் இப்போ குதிப்பார். என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த போது, திடீரென கமல் கட்சியின் பெயரை அறிவித்து விட்டார். ரஜினி தனது அடுத்த பிரமாண்ட படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை, பிட்சா, ஜிகர்தாண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கபோவதாக அறிவித்ததும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதனை பற்றி தெரிந்து கொள்ள இயக்குனரிடம் தொடர்பு கொண்டபோது, இந்த படம் எந்திரன் படம் போல் இல்லாமல், … Read more

டாப் கியரில் விஜய், கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்தில் அஜித்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான். அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு, என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 … Read more

சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க போட்டி போடும் உலகநாயகன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் முன்னனி நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் இரண்டு வருடத்திற்கும் மேலாக இதன் படப்பிடிப்பு வேலை நடந்து வருகிறது. இப்படம் சென்றவருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருடபிறப்பு என இழுத்துக்கொண்டே செல்கிறது. தற்போது கோடை விடுமுறைக்கும் வராமல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகிறது. இதனால் இந்த வாய்ப்பை உலகநாயகன் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 ஆம் பாகம் படபிடிப்பு முடிந்துள்ள … Read more

காலா படத்திருக்கு தடையா ? உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து இரண்டு பெரிய படங்கள் முடித்து வைத்துள்ளார். அதில் ஒன்று கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம். இதில் மும்பையில் வாழும் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் நடிகர் ரஜினி க்கு  நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் தலைப்பை பயன்படுத்தக்கூடாது எனவும் வழக்கில் கோரப்பட்டுள்ளது. source : … Read more

ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதுதான் ; ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

இசைப்புயல் ஏஆர்.ரகுமான்இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ரஜினி அரசியல் வருகை குறித்தும், அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் பதிலளித்தார். அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதாகத்தான் தெரிகிறது எனவும் அவரது ஆன்மீக அரசியல் மதசார்பற்ற அரசியல் என்று தான் கூறினார் எனவும் அந்த ஆன்மீக அரசியலை பற்றி அவர்தான் கூறவேண்டும். என்றும் தெரிவித்ததார். மேலும், தனக்கு 25ஆண்டு காலம் ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். source : dinasuvadu.com

ரஜினியின் சொத்து மதிப்பு வெளியீடு : இவ்வளவு இருக்கா?!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது உறுதி செய்துள்ளார். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தித்து பேசினார். இன்று எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தித்து பேசினார். இந்நிலையில் பிரபலங்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு சொல்லும் பின்-ஆப் ரஜினியின் சொத்து மதிப்பு, அவரது வாகனங்கள், அவர் கட்டிய வரி என அனைத்தையும் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினியின் சொத்து மதிப்பு ரூ.360 கோடி எனவும், … Read more

ரஜினியின் ஆப்’ முயற்சிக்கு வரவேற்பு இல்லை!அதிர்ச்சியில் ரசிகர்கள் …..

கடந்த 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேஷம் குறித்து  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார் .அன்று முதல் இன்று வரை வரவேற்ப்பும் சரி சர்ச்சையும் ஏற்படுத்திவருகிறது .இந்நிலையில்  இணையதளம் மற்றும் ஆப் மூலம் உறுப்பினராக சேரலாம் என்ற ரஜினியின் அறிவிப்புக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும், ஆர்வமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் திடீர்திடீரென்று அரசியல் கட்சியை ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பலர் … Read more

மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : ரஜினி அரசியல் பற்றி திருமாவளவன் பேட்டி

ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நிலையில் அவருக்கு பலர் ஆதரவும், பலர் எதிர்த்தும் வருகின்றார். இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார். அவரது அரசியல் வருகையை பற்றி கருத்து தெரிவித்து வரும் திருமாவளவன், தற்போது, ‘மக்கள் ரஜினிக்கு தகுந்த நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள். மேலும், திரை வெளிச்சம் மட்டும் போதும் என ரஜினி அரசியலுக்கு வந்துள்ளார்.’ என அவர் தெரிவித்தார். source : dinasuvadu.com

ரஜினியின் அரசியலுக்கு காவலனாக வருகிறேன் : ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விரைவில் கட்சி பெயரையும் சின்னத்தையும் அறிவிப்பதாக கூறினார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக கூறினார். நேற்று தனது அரசியல் குறித்த வலைதள பக்கத்தை டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வலைத்தளம் மூலம் ரசிகர்களை தனது வலைதளத்தில் அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு பதிய கேட்டுக்கொண்டுள்ளார். திரையுலகில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ராகவா லாரன்ஸ் அவரும் தற்போது … Read more