ராம்சரணுக்கு அப்பாவாக களமிறங்கும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்!

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் என பலர் நடித்து வருகின்றனர். இதில், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதன்படி இப்படத்தில் ராம் சரண் அப்பாவாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். மேலும், ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் … Read more

பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம்! இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை!! RRR படத்தின் புதிய அப்டேட்!!

பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டு படங்கள் மூலம் இந்திய சினிமாவே மிரளும் வகையில் எடுத்து இருந்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி படங்களை தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தை இயக்க  போகிறார் என்ற கேள்வி இந்திய சினிமா ரசிகர்களிடையே எழுந்தது. இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு முன்னனி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக RRR என்ற தலைப்பு வைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று … Read more