தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.!

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி கடந்த 2016-ல் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நடந்த தேர்தலில் லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக காங்கிரஸ்காரரான ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவருக்கு பலர் வாழ்த்துக்கள் … Read more

மீண்டும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இந்திய வம்சாவழியினர்கள்.!

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது … Read more