சூர்யா – லோகேஷ் கனகராஜ் கூட்டணி.? எதிர்பார்பில் ரசிகர்கள்.!

Rain On Films தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் … Read more