பெற்றோர் அல்லாத குழந்தையை தத்தெடுங்கள்! படிப்பு செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்! – ராகவா லாரன்ஸ் வாக்குறுதி!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். சுஜித் இரங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுத்து அச்சிறுவனுக்கு சுஜித் என பெயர் விடுங்கள். அச்சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வரும் அக்ஷய் குமாரின் காஞ்சனா பட கெட்டப்!

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெற்றிபெற்ற திரைப்படம் காஞ்சனா 1 & 2 &3. பேய் படங்களை திகிலோடு காமெடி கலந்து கூறுவதால் சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரையும் காஞ்சனா பாகங்கள் கவர்ந்தன. தற்போது காஞ்சனா படத்தை பாலிவுட்டில் இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். கீரா அத்வனி ஹீரோயினாக நடித்து வருகிறார்.   இந்த … Read more

இரண்டு நாள் பேய் வசூல்! காஞ்சனா-3 இரண்டு நாள் வசூல்!

பேய் படங்களை திகில் மற்றும் காமெடி கலந்து படமெடுத்து ஹிட் ஆக்குவதில் ராகவா லாரன்ஸ் கைதேர்ந்தவர். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, காஞ்சனா பட வரிசைகளில் தற்போது வெளியாகி வெற்றி நடை போடுகிற படம் காஞ்சனா – 3! இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி பிரமாண்டமாக வெளியிட்டிருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஆயிரகணக்கான தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பையும் பெற்று கொண்டு வருகிறது. இரண்டு நாளில் இப்பட வசூல் தமிழ் மற்றும் தெலுங்கு … Read more