385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது..!

385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் 385 ஆசிரியர்களுக்கு  … Read more

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது! செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளிவளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது .டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா செப்டம்பர் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக … Read more