மாடு எங்களுக்கு பிள்ளைங்க… வெளியானது “ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” டிரைலர்.!

ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் “டம்மி பட்டாசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக ரம்யா பாண்டியன் சூர்யா &ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே “ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். … Read more

ரம்யா பாண்டியனின் “ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” பட அப்டேட்.!

ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு, கடந்த 2019-ஆம் ஆண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகினார். அதன்பின், பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி தனக்கென்று ரசிர்கர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். இந்த … Read more