நானும் கிரிக்கெட் பார்க்கும் போது பயத்தில் இதை செய்துள்ளேன்… அஸ்வின் ஓபன் டாக்…

கொஞ்சம் பயமுறுத்துவது போல் போட்டி சென்றால் டிவியை அனைத்து விடுவேன். -இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.  இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்  அஸ்வின் கிரிக்கெட் போட்டியை தாண்டி , தனக்கென தனி யூ-டியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தனது கிரிக்கெட் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வருவார். அவர் அண்மையில், ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் எப்போதும் எனக்கு பிடித்தது ஏற்ற இறக்கங்கள் தான். அது … Read more

டெஸ்ட் தரவரிசை பட்டியல்: ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த வில்லியம்சன்!

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், 870 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான டி-20 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் வகித்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 129 ரன்கள், எடுத்ததால் அவர் தரவரிசையில் … Read more

600 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவேன் : அஸ்வின் நம்பிக்கை

இந்திய கிரிகெட் அணியின் சுழற்பந்து வீரர் அஸ்வின் டெஸ்ட் தொடரில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படித்துவருகிறார். இந்த சாதனையை வெறும் 54 டெஸ்ட் போட்டிகளில் அவர் நிகழ்த்தியுள்ளார். இதனை குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘300 விக்கெட்டுகளை இரட்டிப்பாக்கி 600 விகேட்டுகளை வீழ்த்துவதே எனது லட்சியம் அது என்னால் முடியும்’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஆனாலும் அவர் ஒருநாள் கிரிகெட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்.