பஞ்சாபில் ஜனவரி 7 முதல் பள்ளிகள் திறப்பு ; போதும் திறந்திடுங்க பெற்றோர்கள் கோரிக்கை

பஞ்சாபில் ஜனவரி 7 முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 5 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று பஞ்சாப் கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்துள்ளார். பள்ளிகளின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இருக்கும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் தொடர்ச்சியான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கொரோனா  தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்படுவதால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு … Read more