கோலியை சாய்த்து பும்ரா புதிய சாதனை!

ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று மும்பை மற்று பெங்களுருக்கு எதிரான ஆட்டம் நடைபெற்றது.அனல் பறந்த ஆட்டத்தில் கேப்டன் கோலியின் விக்கெட்டை பும்ரா அசத்தலாக வீழ்த்தியதன் மூலமாக 100 விக்கெட் எடுத்த 16வது வீரர் என்ற சாதனை நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலியை பும்ரா வீழ்த்துவது இது முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது … Read more

நடிகை அனுபாமாவை அன்ஃபாலோ செய்த பும்ரா!

கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபாமாவிற்கும், பும்ராவிற்கும் இடையில் காதல் மலந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தனது ட்வீட்டர்  பக்கத்தில், 25  பேரை ஃபாலோ செய்துள்ளார்.  அதில் அதிகமானோர் கிரிக்கெட் வீர்ரகள், அதில் அனுபாமா மட்டுமே நடிகையாவார். இதனையடுத்து, இவர்கள் இருவருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் … Read more