ஆயுதப்படைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் – ராஜ்நாத் சிங் ட்வீட்

இந்தியாவை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் எங்கள் ஆயுதப்படைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 – சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாலகோட் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களை குண்டு … Read more

புல்வாமா தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் தவிர்க்கப்பட்டது.!

காஷ்மீரின் கரேவா பகுதியில் நேற்று  52 கிலோ வெடிபொருட்களை மீட்டதன்  மூலம் புல்வாமா பாணி பயங்கரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தால் தவிர்க்கப்பட்டது. இந்த  வெடிபொருட்கள் கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட இடம் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலைக்கு அருகிலும், புல்வாமா தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக கூறப்படுகிறது.”நாங்கள் மற்றொரு புல்வாமா  தாக்குதலைத் தவிர்த்துவிட்டோம்” என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் … Read more

புல்வாமா தாக்குதல்.. பயங்கரவாதிகளுக்கு உதவிய 23 வயது பெண்..!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி  14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஓன்று வேகமாக வந்த இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதலை நடத்தினார். இந்தத்தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து விசாரணையில், இதன் பின்னணியில் பாகிஸ்தானை … Read more

என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்த பாகிஸ்தான்.!

தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14- ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்ப்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வந்த நிலையில், தற்போது  13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.  இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் நேற்று … Read more

புல்வாமா தாக்குதல்.. 13,500 பக்க குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ தாக்‍கல்..!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி  14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஓன்று வேகமாக வந்த இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதலை நடத்தினார். இந்தத்தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து விசாரணையில், இதன் பின்னணியில் பாகிஸ்தானை … Read more

#2019 RECAP: புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் மீட்கப்பட்டது வரை

புல்வாமாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். இந்திய ராணுவத்தின் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருந்த நிலையில் மீட்கப்பட்டார்.   கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர். … Read more

பாகிஸ்தானுடன் அனைத்திற்கும் தடை….உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேட்டி…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி அவர்களை வீழ்த்த வேண்டுமென்று சச்சின் டெண்டுலகர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு … Read more

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள்…வைரலாகும் ஹேஷ்டாக் …!!

ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டின் பெண்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் … Read more

புல்வாமா தாக்குதலில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியது பாகிஸ்தான்…உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 CRPF வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்த கொடூர தாக்குதலுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியது பாகிஸ்தான் என்று தெரியவந்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு … Read more