இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ‘புலிட்சர் விருது’ அறிவிப்பு…!

பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேகா ராஜகோபாலன் BuzzFeed என்ற பத்திரிக்கையில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும், உலகில் ஊடகத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் 105-வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேகா … Read more