புதுச்சேரியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு!!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது என ஆளுநர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதாவது, வரும் திங்கட்கிழமை வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நேற்றுவரை வரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு ரவு 10 மணி முதல் … Read more

புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி பேராசிரியர்களுக்கு கொரோனா.., கல்லூரிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு.!

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.  புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மாணவிகள் கல்லுரிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செமஸ் டர் தேர்வு ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், மக்களின் அலட்சியப்போக்கு காரணமாக, தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் … Read more