புதுச்சேரியில் காலை 11 மணி வரை 20.07 சதவீத வாக்குகள் பதிவு!

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் 11 மணி நிலவரப்படி 20.07 சதவீத வாக்குகள் பதிவானது.  புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தமாக 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் காரணமாக அம்மாநிலத்தில் புதன்கிழமை காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடையின்றி வாக்களிக்க மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும் என்று தேர்தல் … Read more

15 நாள்களில் மின் இணைப்பு.., பெண்களுக்கு இலவச கல்வி., கடன்கள் தள்ளுபடி- பாஜக அறிவிப்பு..!

புதுச்சேரியில்  பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.  புதுச்சேரி வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து சந்திக்கவுள்ளனர். இதில், புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா் காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில், பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் 50,000 பேரிடம் கருத்துக்கள் கேட்டு … Read more

புதுச்சேரியில் ஒரேநாளில் பரப்புரை மேற்கொள்ளும் 3 மத்திய அமைச்சர்கள்….!

புதுச்சேரியில் ஒரேநாளில் பரப்புரை மேற்கொள்ளும் 3 மத்திய அமைச்சர்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரே நாளில் தனித்தனியாக 3 மத்திய அமைச்சர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி, காலை 9:45 மணிக்கு புதுச்சேரி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் விடுதியில், காலை 10 மணிக்கு, புதுசாரி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இதன்பின் விமானம் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு, 5 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை … Read more

#Breaking: புதுச்சேரியிலும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக வரும் 22-ம் தேதி முதல் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ருத்ரா கவுட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் … Read more

புதுச்சேரியில் திடீர் திருப்பம்.. கூட்டணியில் இருந்து பாமக விலகல் ..?

பாமக புதுச்சேரியில் 12 தொகுதியிலும், காரைக்காலில் 3 தொகுதியிலும் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடம் கூட்டணி குறித்த உடன்பாடு நடைபெற்றது. அதில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக- அதிமுக கூட்டணியில் வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர் எனவும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க கோரிய பாமகவிற்கு, ஒரு தொகுதி கூட … Read more

#BREAKING: தமிழகத்தில் 25.., புதுச்சேரியில் எத்தனை..,? காங்கிரஸ்- திமுக பேச்சுவார்த்தை..!

புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் திமுக நிர்வாகிகள் சிவா, சிவக்குமார் உள்ளிடோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் திமுக சார்பில் 10 முதல் 15 … Read more

#BREAKING: ரங்கசாமி பாஜக கூட்டணியில் தான் உள்ளார்..சாமிநாதன்..!

என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தங்கள் கூட்டணியில்தான் இருப்பதாக பாஜக உறுதியாக தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் … Read more

தேர்தல் தேதி எதிரொலி.. மதுபான விற்பனை நேரம் 1 நேரம் குறைப்பு..!

புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. புதுசேரியில் வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. மதுபான குடோன்களில் மதுபான கடைகளுக்கு காலை 10 முதல் மாலை 5 மணி வரை … Read more

#BREAKING: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு..!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் மீதான விலை அதிகரித்து வண்ணம் உள்ளது. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்து வருகிறது. மேகாலயா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் வாட் வரி குறைத்துள்ள நிலையில், புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரியில் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், … Read more

புதுச்சேரியில் புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுச்சேரியில் புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி  இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி ,திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டிய விவரங்கள் இதோ.  புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான  4 வழி தேசிய நெடுஞ்சாலை … Read more