வன்முறையை வளர்க்கிறது பப்ஜி ! தமிழக அரசு தடை செய்யவேண்டும் – ராமதாஸ்

ப‌ப்ஜி இணைய ஆட்டத்தை தமிழக அரசு தடை செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும்  தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து  தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை  செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.காரணம் என்னவென்றால் பெரும்பாலான … Read more

பப்ஜியை நேர்மையாக விளையாடுங்கள்! இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்கு 'நோ' பப்ஜி!

மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்களை என பலரை கவர்ந்து இழுத்து வருகிறது பப்ஜி. இந்த விளையாட்டினால் இதிலேயே மூழ்கும் அபாயமும் இதற்கு அடிமையகவும் சிலர் மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இணையத்தில் பப்ஜி விளையாட்டை எளிதில் விளையாட ஆப் ஸ்டோரில் சில ஆப்கள் இருக்கின்றன. இதனை பயன்படுத்தி சிலர் எளிதில் விளையாடி ஜெயித்து விடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க பப்ஜி நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடினால் சம்பந்தப்பட்ட பப்ஜி கணக்கு 10 வருடம் முடக்கப்படும் … Read more

பப்ஜிக்கு ‘நோ’ சொன்னதால் தந்தையின் தலையை வெட்டிய கொடூர மகன்!

கர்நாடக மாநிலம் பெலகாவி எனும் மாவட்டத்தில் உள்ள காகதி எனும் பகுதியில் வசித்து வருபவர் ரகுவீர்.  இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவர் பெயர் சங்கரப்பா ஆகும்.  வீட்டில் இருக்கும் ரகுவீர் எப்போது பார்த்தாலும் தனது மொபைல் போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் தந்தை சங்கரப்பாவிற்கும், ரகுவீருக்கும் இடையே பிரச்சனை அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் ரகுவீர் போனுக்கு ரீசார்ஜ்செய்ய … Read more

இனி 2 ஜிபி ரேம் உள்ள போனில் அதிவேகமாக பப்ஜி விளையாடலாம்!!

டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்நிலையில், 2 மற்றும் அதற்கு கீலே ரேம் உள்ள போன்களில் பப்ஜி விளவாடுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பப்ஜி மொபைல் லைட் கேம் பிலிப்பன்ஸ் நாட்டில் வெளியிடப்பட்டது. பின் பல்வேறு ஆசிய நாடுகளில் பப்ஜி மொபைல் லைட் வெளியாகி உள்ளது. தற்பொழுது, இந்த கேம் இந்தியாவில் தற்சமயம் இது வெளியிடப்பட்டுள்ளது. புதிய பப்ஜி மொபைல் லைட் வெர்ஷன் குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் … Read more

இந்தியாவில் ஜியோ நிறுவனத்துடன் உடன் கைகோர்த்த PUBG கேம் நிறுவனம் !

ஆன்லைன் கேம் உலகில் நம்பர் ஒன் ஆக இருக்கும் PUBG விளையாட்டு இந்தியாவில் இணைய சேவையில் நம்பர் ஒன் ஆக இருக்கும் ரீலைன்ஸ் ஜியோ உடன் கை கோர்க்க இருக்கிறது. இதனால். PUBG விளையாடும் வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஸ்கின் முதல் பல சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் PUBG கேம் விளையாடுபவர்கள் எண்னிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. PUBG விளையாடும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க இந்தியாவில் புதிய டிஜிட்டல் வசதிகளை உருவாக்கிய … Read more

பப்ஜி விளையாட தாய் தடை ! தற்கொலை செய்து கொண்ட 17-வயது சிறுவன் !

சமீபகாலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள்  வரை அனைவரையும் கட்டி போட்டு கொண்டு இருப்பது என்றால் அது பப்ஜி விளையாட்டுதான் இந்த விளையாட்டுக்கு பலர் அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டை விளையாடும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் பலர் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக பலர் குற்றச்சாற்றையை எழுப்பினர்.இதனால் நேபாளம் ,ஈரான் போன்ற நாடுகளில் பப்ஜி விளையாட்டு தடைசெய்யப்பட்டு உள்ளது. பப்ஜி விளையாட்டை இந்தியாவிலும் தடைசெய்ய கோரி பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜீ ண்ட் பகுதியை … Read more

PUBG பிரியர்களே, உங்களுக்காக வருகிறது PUBG இன்டர்நேஷனல் போட்டி தொடர்!!

PUBG MOBILE இந்த ஆண்டு நிறைய சர்ச்சைகளில் சிக்கியிருக்கலாம், ஆனால் தொலைபேசிகளில் விளையாடக்கூடிய போர் ராயல் விளையாட்டு. நாடு முழுவதும் ஆர்வமுள்ள விளையாட்டாளர்களிடமிருந்து இதயங்களை வென்று வருகிறது. ஒப்போவுடன் இணைந்து PUBG MOBILE இப்போது ஒரு புதிய e-Sports போட்டியை நம் நாட்டிற்கு கொண்டு வருகிறது.   PUBG MOBILE India Tour 2019 ஜூலை 1, 2019 முதல் தொடங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் திறந்திருக்கும். இந்த போட்டியில் வீரர்கள் பல சுற்றுகளில் பங்கேற்க … Read more

பப்ஜி விளையாட்டு மூளையை பாதிக்கும்!!! பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை!!

பப்ஜி(PUBG) போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் என்று டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும்  தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து  தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.   இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை  செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி … Read more

PUBG கேம்மை முந்த புதுவித கேம்மை இறக்கும் ஜப்பான்..! ரிலீஸ் தேதி உள்ளே!

ஆன்லைன் கேமிங் படு ஜோராக எல்லா நாடுகளிலும் சூடுபிடித்துள்ளது. மற்ற நாட்டினரை காட்டிலும் நம் நாட்டில் தான் இதன் தாக்கம் முன்பை விட அதிக அளவில் உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. காலங்கள் மாற மாற கேம்களும் பலவிதங்களில் உருப்பெற்று வந்துள்ளன. கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன்னர், ஃபிரீ பையர் இவற்றின் வரிசையில் கொடிகட்டி பறக்க களம் இறங்கியது தான் PUBG கேம். அதே போல தனது பல சாதனைகளை இது வெற்றி கரமாக நிகழ்த்தியும் உள்ளது. … Read more

பப்ஜி விளையாட்டை இந்தியா முழுவதும் தடை செய்யுங்கள்!!இல்லையென்றால் வழக்கு தொடருவேன்!!மகாராஷ்டிரா முதல்வருக்கு 11 வயது சிறுவன் கடிதம்

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு  பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி 11 வயது அகாத் என்ற சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும்  தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து  தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை  செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.இதன்விளைவாக  பெரும்பாலான … Read more