மக்கள் இல்லாத திட்டம் வெற்றி அடையாது – உயர்நீதிமன்ற கிளை

கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்களுக்கு தெரியும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து. தேனி லட்சுமிபுரத்தில் உக்கடை வாய்க்காலில் இருந்து கைலாசநாதர் சாலையின் குறுக்கே பாலம் கட்ட உத்தரவிட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், எந்த ஒரு திடமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது. தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என … Read more

மூன்று நதிகளை இணைக்கும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடியும்.! தமிழக முதல்வர் அறிவிப்பு.!

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் நிலைக்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் … Read more

நிதி பற்றாக்குறையால் ரயில்வே திட்டத்தை கைவிடும் மலேசியா…!!

அரசின் நிதி ஆதாரம் போதிய அளவில் இல்லாததால் அரசின் திட்டங்களை கைவிடுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடுகளை இணைக்கும் வகையிலான புதிய திட்டங்களை மலேசியா அரசு முன்னெடுத்து வந்தது.குறிப்பாக 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டத்தை சீன அரசின் நிதியுதவியுடன்  செயல்படுத்த சீன நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கி இருந்தது. இந்நிலையில் , முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த திட்டம் வெளிப்படை தன்மை இல்லை என்று குற்றசாட்டு எழுப்பி , போதிய நிதி … Read more