Tag: problems for women

இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களே, ஜாக்கிரதையா இருங்க

இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், வலி நீங்குவதற்கான தீர்வுகளும். பெண்களை பொறுத்தவரையில், இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலைகள் செய்கின்றனர். பாரதி கண்ட புதுமை பெண்ணாய், பெண்ணடிமை என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தங்களது வாழ்க்கையில் வெற்றி சிகரத்தை பெண்களின் எண்ணிக்கை அதிகம். இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் ஆண்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் இன்று பெண்களும் பயன்படுத்துகின்றனர். பெண்கள் பயன்படுத்தும் முக்கியமான வாகனங்களின் ஒன்று இருசக்கர வாகனம். சிறு வயதிலிருந்தே […]

causes of pain 8 Min Read
Default Image