மாபியாவிற்கு பின் மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய மாபியா திரைப்படத்திற்குப் பின் மீண்டும் அருண் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாபியா. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இவர்களது ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தற்பொழுதும் பிரியா பவானி சங்கர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தியன்2 … Read more