தனது மனைவியுடன் இணைந்து அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட இயக்குனர்!

தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியா அட்லீ.  இணையத்தை கலக்கும் புகைப்படம். இயக்குனர் அட்லீ தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ மனைவி பிரியா தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், … Read more

ஹாப்பி பார்த் டே விஜய் அண்ணா! இயக்குனர் அட்லீயின் மனைவி பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/By-Nv3PBH-9/?utm_source=ig_web_copy_link