ஹலோ ப்ரெண்ட்ஸ்… அந்த இடம் மட்டும் பளீர்னு தெரியுதே… பிரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தனது ட்வீட்டர் பக்கதில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்; அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்திற்கு மேல் அனைவர்க்கும் “ஹெலோ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “உயிர் உங்களுடையது தேவி” என்றும், 2 புகைப்படமும் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைப்போல நேற்று முன்தினம் பட்டு சேலை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் … Read more

ஒரே ஒரு லுக்… இளசுகளை மொத்தமா சாய்த்த பிரியா பவானி சங்கர்…வைரல் புகைப்படம் இதோ.!

நடிகை பிரியா பவானி சங்கர் அடிக்கடி அட்டகாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஜொலிக்கும் உடையில் சைடு லுக்கில்  போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சில அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையும் படியுங்களேன்- அந்த ஒரு பழக்கம் அஜித் … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்.!

ஜெயம் ரவியின் 28-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  நடிகர் ஜெயம்ரவி பூமி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனது 28-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். இன்று ஜெயம் ரவியின் பிறந்த நாளையொட்டி படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. இந்த … Read more

ஹாஸ்டல் படத்தின் கதை இதுதான் – பிரியா பவானி சங்கர்..!!

ஹாஸ்டல் படத்தின் கதையை நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ஹாஸ்டல். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துளளார். மேலும் நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘அடி கப்பியரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த நிலையில் … Read more

தேடி வரும் தெலுங்கு பட வாய்ப்புகள்.! பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.?

பிரியா பவானி சங்கர் அடுத்ததாக நாக சைதன்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் பெள்ளுச்சூப்ளு ரீமேக் மற்றும் விஷாலின் ஒரு படம், 5மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகமாகி உள்ளார் . இந்த … Read more

மார்டன் உடையில்  அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட இந்தியன்-2 பட நடிகை.!

பிரியா பவானி சங்கரின் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் பெள்ளுச்சூப்ளு ரீமேக் மற்றும் விஷாலின் ஒரு படம், 5மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். வழக்கமாக தனது … Read more

நடிகர் அதர்வா உடன் நடிகை பிரியா பவானி சங்கர்!

நடிகை ‘பிரியா பவானி சங்கர்’ சீரியலில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் எனும் படம் மூலம் அறிமுகமாகினார். தற்போதும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.மேலும் இந்தியன் 2  படத்தில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் இவர் இணையதளத்தில் அண்மை காலமாக இணையதளத்தில் தன் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்காமாக வைத்துள்ளார்,அந்த வகையில் தற்போது ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார்,அந்த புகைப்படத்தில் இவரும் நடிகர் அதர்வாவாவும் கீலே உக்கார்ந்து படி செல்பீ … Read more

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர்! புதிய பட அப்டேட்!

விஷ்ணு விஷால் அடுத்ததாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் சிலுக்குவார் பட்டி சிங்கம் பட இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக விஷ்ணு விஷால் உருவாகியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக எப்.ஐ.ஆர் என்ற படம் தயாராகி வருகிறது. அடுத்ததாக தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதுபோக லைகா நிறுவனம் … Read more

மீண்டும் தமிழில் ரிமேக் ஆகும் விஜய் தேவரகொண்டாவின் ‘சூப்பர் ஹிட்’ படம்! ஹீரோவாக ஹரிஷ் கல்யாண்…

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் ஹிட்டான பெல்லி சூப்லு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தற்போது தயாராக உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாணும் , ஹீரோயினாக பிரியா பவானி சங்கரும் நடிக்க  உள்ளனர். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஹிட்டான திரைப்படம் பெல்லி சூப்லு. இத்திரைப்படம் ஏற்கனவே தமிழில் தயாராக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும், விஷ்ணு விஷால் – தமன்னா ஆகியோர் நடிக்க உள்ளனர் எனவும், இப்படத்திற்கு பெண் ஒன்று கண்டேன் … Read more

இந்தியன்-2வில் கமல்ஹாசன் மனைவி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா?! வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், பிரிய பவனிசங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசன் முதல் பாகம் போலவே விடுதலை போராட்ட வீரர் சேனாதிபதியாக … Read more