இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் -கனட பிரதமரிடம் பிரதமர் மோடி உறுதி

கனடாவின் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று  கனடா பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ,இந்தியாவிலிருந்து,கொரோனா தடுப்பு மருந்துகள் கனடாவுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை வைத்தார். ஏற்கனவே பல நாடுகளுக்கு உதவி செய்தது போலவே, கனடாவின் தடுப்பூசிப் பணிகளுக்கும், இந்தியா அனைத்து வித உதவிகளையும் செய்யும் … Read more