ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்த கொரோனா தொற்றுள்ள கர்ப்பினி பெண்கள்…அகர்தலாவில் மகிழ்ச்சி !

அகர்தலாவில் கொரோனா தொற்றுள்ள 225 கர்ப்பினி பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்த மகிழ்ச்சி சம்பவம்…. இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பானது நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவு, மக்களின் வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகளும் அடங்கும். இந்த சூழலில் அகர்தலாவில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரியில் (ஏஜிஎம்சி) கொரோனா வைரஸின் இரண்டு … Read more

பெண்களே! பிரசவத்திற்கு பின் முடி உதிர என்ன காரணம் தெரியுமா? இதை எப்படி தடுப்பது?

பெண்கள் அதிகமாக தங்களது முடி வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுண்டு.  பிரசவத்திற்கு பின் அதிகமான முடி உதிர்வு ஏற்பட என்ன காரணம் என்பதையும், அதனை தடுக்க நம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.   பெண்களை பொறுத்தவரையில், தங்களது இளம் வயதில், தங்களது தலை முடி மற்றும் சருமத்தில் அதிகப்படியான கவனம் செலுத்துவதுண்டு. திருமணத்திற்கு பின்பும், ஒரு குழந்தை பெற்றெடுக்கும் வரையிலும் தங்களை பராமரிப்பது உண்டு. ஆனால், ஒரு குழந்தை பெற்ற பின், அவர்களுக்கு வீட்டு வேலைகளை பார்ப்பதிலேயே … Read more

கர்ப்பிணி பெண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் என்ன நன்மை!

நம் விரும்பி சாப்பிடும் தர்பூசணி பழம் விதையில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் அந்த அளவுக்கு புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த தர்பூசணி விதையை தோல் நீக்கிய பின்பு, நல்லா வெய்யிலில் காய வைத்து பின் நெய்யிட்டு வறுத்து கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து நாம் சாப்பிடும் உணவோடு சாப்பிட்டு வந்தால் நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.  கர்ப்பிணிகள் நெஞ்சு எரிச்சல் இருந்தால் இந்த விதையை உண்ணுவது … Read more