ஜெய் ஸ்ரீராம் என கூறுபவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல! பிரதமருக்கு 61 பேர் ஆதரவு கடிதம்!

பிரதமர் மோடிக்கு சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி என 49 பேர், ‘ ஜெய் ஸ்ரீ ராம் எனும் கோஷங்களோடு சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு குற்ற செயல்களின் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கடிதம் அனுப்பினர். தற்போது அதற்க்கு எதிராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, எம்பி சோனால் மான்சிங் போன்ற 61 பேர், ‘ … Read more