எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன்பு, சினேகாவுக்கு பின்பு என இரண்டாக பிரிக்கலாம் : நடிகர் பிரசன்னா

நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற பாடத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பின் காதல் வயப்பட்ட இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் விஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நடிகர் பிரசன்னா மலையாளத்தில், பிரதர்ஸிடி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன், சினேகாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். சினேகாவை மனதை பிறகு வாழ்க்கையில், நல்ல நேர்மறையான … Read more

சிங்கத்தின் வீரம் ஜெயிக்குமா? நரியின் சூழ்ச்சி ஜெயிக்குமா? அருண் விஜயின் மாஃபியா பட டீசர் இதோ!

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாஃபியா இந்த படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்டைலான வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார். இபபட டீசரை நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருந்தார். இந்த ட்ரைலரில் அருண் விஜய்  போலிஸாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளது தெரிந்தது. டீச்சரின் ஒவ்வொரு காட்சியும் ஸ்டைலாக இருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக … Read more

7 வருடத்திற்கும் சேர்த்து மொத்தமாக திரை பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அளித்தார் தமிழக முதல்வர்!

தமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 7 வருடமாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளளது. 2011 முதல் 2018 வரை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், மக்கள் செல்வன் … Read more

அருண் விஜய்க்கு மிரட்டலான வில்லனாக களமிறங்கிய பிரசன்னா! வெளியானது ஸ்டைலான புகைப்படம்!

அருண் விஜய் தற்போது பாக்ஸர் மற்றும் மாஃபியா என இரு படங்களில் நடித்து வருகிறர். இதில் பாக்ஸர் படத்தில் குத்துசண்டை வீரராக நடித்து வருகிறார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மாஃபியா எனும் படத்தில் நடித்து வருகிறார். துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார், ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளார். இதில் பிரசன்னாவின் புகைப்படம் தற்போது … Read more

குடும்பத்துடன் கும்மாலம் போடும் பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது இஸ்ட்டா பக்கத்தில், தனது குடும்பத்துடன் கொண்டாட்டமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், https://www.instagram.com/p/By2A5MGh2TD/?utm_source=ig_web_copy_link

நடிகர் பிரசன்னா வெளியிட்ட கலக்கல் வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் முதன்முதலாக 5 ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByXBTcGhC0y/?utm_source=ig_web_copy_link

தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த நடிகர் பிரசன்னா…!!!

நடிகர் பிரசன்னா பிரபலமான நடிகர். நடிகர் பிரசன்னாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் பிரசன்னா பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பிரசன்னாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அவர்  “நாட்டுப்புற கலைஞர்கள் தவில் நாதசுரம், தமிழிசைக் கலைஞர்கள் நாடக நடிகர்கள் இயற்றமிழ் ஆசிரியர்கள் போன்ற வாழ்வியல் கலைஞர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், … Read more

வைரலாகும் சிவகார்த்திகேயன்…பிரசன்னா மீம்…!!!பிரசன்னாவின் பதில்…!!!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவான படம் ‘கனா’.பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். மேலும் கனா படத்தின் டீசர் மற்றும் பாடல்களைத் தொடர்ந்து அடுத்த அப்டேட் பற்றிய அறிவிப்பை (நவ.22) இன்று மாலை வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அவருக்கு பதிலளித்திருந்த ஒருவர்  இணையத்தில் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் – பிரசன்னா இருக்கும் … Read more