“மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எனது வாழ்த்துக்கள்” – முதல்வர் ட்வீட்!

கோவா முதல்வராக பதவியேற்ற பிரமோத் சாவந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீண்டும் பாஜக ஆட்சி: கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆனால்,ஆட்சி அமைக்க ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில்,மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில்,அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக பிரமோத் சவந்த்: கோவா சட்டசபை தேர்தலில், … Read more

#BREAKING: கோவா முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்!

கோவா மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார் பிரமோத் சாவந்த். கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆனால், ஆட்சி அமைக்க ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்தது. கோவா சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் … Read more

கடவுளே முதல்வரானாலும் 100% அரசு வேலைவாய்ப்பு சாத்தியம் அல்ல – கோவா முதல்வர்

கடவுளே முதல்வரானாலும் 100% அரசு வேலைவாய்ப்பு சாத்தியம் அல்ல என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சனிக்கிழமையன்று கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் வலை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர், அனைவருக்கும் 100% அரசாங்க வேலைகள் வழங்குவது என்பது இயலாத காரியம் என்றும், நாளை காலை கடவுளே முதலமைச்சராக ஆனாலும், அது சாத்தியமில்லை என்று முதல்வர் சாவந்த் கூறியுள்ளார்.