மிரட்டல் தோற்றத்தில் பிரபுதேவா… வெளியானது “பொய்க்கால் குதிரை” பர்ஸ்ட் லுக்.!

பிரபுதேவாவின் 54 வது படத்திற்கு “பொய்க்கால் குதிரை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது தனது 54-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இருட்டு அறையில், முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடிகை, ரைசா வில்சன், வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில், படத்தின் … Read more

இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் சல்மான்கான்..!!

இயக்குனர் பிரபுதேவா சல்மான்கானை வைத்து வாண்டட்,தபாங் 3, படத்தை இயக்கியுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக நடிகர் சல்மான்கான் வைத்து “ராதை”என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை திசா பதானி நடிக்குள்ளார் ஏற்க்கனவே இப்படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியானது.இப்படத்தை சல்மான்கான் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்திற்கான பூஜைகள் இன்று நடிப்பெற்று படத்தின் ஷூட்டிங் தொடங்கின.  இப்படம் அடுத்த ஆண்டு பக்ரீத் பண்டிகை அன்று வெளியாகும் என கூறியுள்ளார்கள். இதோ அந்த புகைபடம் … Read more