ஹிந்தி நடிகைகளுக்கான வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதிஹாசன்!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் இந்தி நடிகைகளை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் அவர்களின் இயக்கத்தில் சலார் எனும் பிரம்மாண்ட திரைப்படம் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்திற்கான பூஜை கடந்த வாரம் தான் நடைபெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரக்கூடிய தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க … Read more