நடிகை ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்து பிரபலமாகி இவர் தற்போது சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சில பிரபலங்களை குறித்து சர்ச்சை கிளப்பி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.அது மட்டும் இல்லை இவரது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மற்றும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குறிய தகவலை வெளிட்டுள்ளார்.அதில் உதயநிதி பற்றி பிரஸ்மீட் நடத்துவேன் என்று […]
மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார். சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் […]