குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் தள்ளப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஹைதராபாத் நகர காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். சுமார் 72 குற்றவாளிகளின் குடும்பங்களை போலீசார் தத்தெடுத்துள்ளனர்.
குழந்தைகளைப் படிக்க வைக்கவும் முதியவர்களுக்கு உடல் நல சிகிச்சையளிக்கவும் மன...