தார தப்பட்ட கிழிய போகுது… “பொளக்கட்டும் பற பற ” வீடியோ பாடல்..!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொளக்கட்டும் பற பற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் … Read more