பதவி தப்புமா? – இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான்கானே ககாரணம் என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர். இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் தீவிரம் கட்டி வரும் நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் … Read more

போருக்கு நடுவில் ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 23-24) ரஷ்யா சென்றார். 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மாஸ்கோவிற்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மூன்று மணிநேர சந்திப்பு கிரெம்ளில் நடந்தது. இருதரப்பு உறவுகளை … Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குடியிருப்பு இல்லம் வாடகைக்கு.. ஏன் தெரியுமா?

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குடியிருப்பு இல்லம் வாடகைக்கு கிடைக்கும் என அறிவிப்பு. பாகிஸ்தான் பிரதமர் தனது நாட்டில் தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு வித்தியாசமான வழியைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது, பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகபூர்வ குடியிருப்பு இல்லம் (official residence) இப்போது திருமணங்கள், பேஷன் ஷோக்கள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளுக்கு வாடகைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், … Read more