ஸ்ரீ ரங்கத்தில் பிரதமர் மோடி… கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு!

pm modi

இன்று இரண்டாவது நாள் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தடைந்தார். பிரதமர் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர், ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை … Read more

திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி!

pm modi

மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் திமுக அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன்பின், நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்கினார். இந்த நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக … Read more

நான் பாஜகவில் இணைந்துவிட்டேனா,? பிரதமரை சந்தித்த பின் அர்ஜுன் பேட்டி.!

PM Modi - Actor Arjun

பிரதமர் மோடி நேற்று கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்தார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமரை, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.! விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பிரதமர் மோடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். அந்த … Read more

என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு.. பிரதமர் வருகை.! அண்ணாமலை முக்கிய தகவல்.!

En Mann En Makkal Yatra - Annamalai BJP State President

பிரதர் மோடியின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழ்நாடு முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” எனும் பெயரில் நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.! நகரப் பகுதியில் நடை பயணமாக 1700 … Read more

பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.!

PM Modi

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி, நாளை மறுநாள் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள உள்ளதால் 11 நாட்கள் விரதத்தையும் பிரதமர் மோடி கடைபிடித்து சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு பிரதமர் மோடி பயணித்து வருகிறார். ஏற்கனவே கேரளாவில் குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் … Read more

ஆளுநர் மாளிகையில் தங்கும் மோடி! 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக சென்னைக்கு வந்த அவருக்கு சாலையில் வழிநெடுக திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்கும் விதமாக கைகளை அசைத்தபடி பிரதமர் சென்றார். இதையடுத்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த … Read more

விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் தமிழ்நாடு: பிரதமர் மோடி பெருமிதம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டு தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் அமைக்கப்பட்ட கேலோ இந்தியா துவக்க விழா அரங்கம்  உதய சூரியன் வடிவில் இருந்தது. துவக்க விழா மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அமைச்சர் … Read more

தேசிய கீதத்துடன் தொடங்கியது கேலோ இந்தியா தொடக்க விழா!

KheloIndia

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கவும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் 3 நாள் பயணமாக இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். பிரதமர் மோடிக்கு வழி நெடுக பாஜக தொண்டர்கள் … Read more

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

pm modi

2024 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். 3 நாள் அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்துள்ளார். தமிழம் வந்துள்ள பிரதமர் மோடியை, அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி, எவே வேலு ஆகியோர் வரவேற்றனர். திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், … Read more

கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…

Khelo India 2024

இந்தியாவில் மாநில அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த முறை கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இன்று (ஜனவரி 19) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் துவங்குகிறது. கேலோ இந்தியா போட்டி! பதிவு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு! பிரதமர் மோடி வருகை : இன்று மாலை துவங்கும் கேலோ இந்தியா … Read more