தல அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் ஆலா வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்நது தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை பிரிணிதி சோப்ராவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஏன்னென்றால், அவர் தற்போது சானியாவின் … Read more