வெயிலில் அலைவதால் முதுகு, கழுத்து பகுதியில் பரு, அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறதா?இத செய்யுங்க..!

கோடை கால வெயிலில் அலைவதால் முதுகு, கழுத்து பகுதியில் பரு, அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸ பயன்படுத்துங்கள். கோடைக்காலம் வந்தாலே வெளியே செல்வதற்கு பலரும் பயப்படுகின்றனர். அந்த அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயிலில் அலைவதால் அதிகமாக வியர்வை சுரக்கும். இது உடலுக்கு நன்மையும் கூட, ஆனால், அதேசமயம் நாம் உடலை ஆரோக்கியமாகவும் அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை பார்த்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் இந்த வியர்வை காரணமாக உடலில் அரிப்பு, … Read more

முகப்பருக்களை நீக்க முக்கியமான சில இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்…!

சில சமயங்களில் நமது முகத்தில் வரக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறது. இதனை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பது நிவாரணம் கொடுத்தாலும், அது நமது சருமத்தை சேதப்படுத்தும். எனவே சருமத்திற்கு எவ்வித சேதமுமின்றி விரைவில் முகப்பரு குணமாக இயற்கை வழிமுறைகள் சிலவற்றை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். கற்றாழை ஜெல் நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் உள்ள குளிர்ச்சி தன்மை காரணமாக சருமத்தில் வறட்சி நீங்கி சருமத்திற்கு … Read more

உணவில் கிராம்பு சேர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மசாலா பொருட்களில் கிராம்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகை அசைவ சாப்பாட்டை ருசி பெற செய்யவும், மணமிக்கதாக மாற்றவும் கிராம்பு பெரிதும் உதவுகிறது. பிரியாணி முதல் கறிக்குழம்பு வரை இந்த கிராம்பின் பங்கு இன்றியமையாததாகும். கிராம்பை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய துண்டு கிராம்பினால் உடலில் ஏற்பட கூடிய, ஏற்பட்டுள்ள நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த இயலும். கிராம்பை ஏன் உணவில் சேர்க்க வேண்டும் என்கிற … Read more