ரஷ்யாவில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

கொரோனா பாதிப்பு காரணமாக ரஷ்யாவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ள நிலையில், தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் தான் தாக்கும் என கடந்த சில மாதங்கள் முன்பு வரை நம்பியிருந்த நிலையில், தற்பொழுது சிங்கங்கள், … Read more

அமெரிக்காவின் செல்லப்பிராணிகள் கடையில் தீ விபத்து – 100-க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழப்பு!

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் உள்ள செல்லப்பிராணிகள் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.  அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் உள்ள செல்ல பிராணிகள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் அந்த கடையில் இருந்த செல்ல பிராணிகள் 100 – க்கும் மேற்பட்டவை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயில் கருகிய விலங்குகளையும் … Read more