அடடே! பத்தே நிமிஷம் போதும் பச்சரிசி பாயாசம் செஞ்சு அசத்த ….

pachari payasam

கார்த்திகை தீபத்திருநாள் அன்று அனைவரது இல்லங்களிலும் ஒரு முக்கிய வழக்கமாக சுவாமிக்கு பாயாசம் நிவேதினம் படைக்கும் பழக்கம் இருக்கும். அந்த வகையில் இன்று பச்சரிசி மற்றும் தேங்காயை வைத்து ஒரு சூப்பரான பாயாசத்தை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி= கால் கப் தேங்காய்= ஒரு கப் வெல்லம் = முக்கால் கப் தண்ணீர்= மூணு கப் ஏலக்காய்= அரை ஸ்பூன் முந்திரி= 10 உலர்  திராட்சை= 10 செய்முறை பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற … Read more

மரவள்ளி கிழங்கை வைத்து அட்டகாசமான பாயசம் செய்வது எப்படி…..?

மரவள்ளி கிழங்கு என்பது கிழங்கு வகையை சார்ந்த ஒரு தாவரம். இதிலிருந்து தான் ஜவ்வரிசி, உப்புமா ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இந்த மரவள்ளிக் கிழங்கை அவித்து அப்படியே சாப்பிடலாம். இதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மரவள்ளி கிழங்கில் பாயாசமும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி என பலருக்கும் தெரியாது. இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயாசம் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு முந்திரி சர்க்கரை பால் … Read more

வீட்டிலேயே அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் செய்வது எப்படி?

பாசி பருப்பு பருப்பு வகைகளில் அதிக சுவை கொண்டது மட்டுமல்லாமல், அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றும் ஆகும். இந்த பாசி பருப்பை வைத்து எப்படி அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருள்கள்  பாசி பருப்பு  பச்சரிசி மாவு  வெள்ளம்  நெய்  முந்திரி  உலர் திராட்சை  ஏலக்காய் தேங்காய் பூ  செய்முறை  முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர் திராட்சைகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு, ஒரு … Read more