1 நாளில் 100 கோடி.. வசூலில் தெறிக்கவிட்ட ‘பதான்’.! பாலிவுட் பாட்ஷாவின் மாஸ் கம்பேக்…!

Pathan Box Office

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. பதான் :  இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பதான்”. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. … Read more

ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தாரா ஷாருக்கான்..? ‘பதான்’ எப்படி இருக்கு? ட்வீட்டர் விமர்சனம் இதோ.!

PathaanReview

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பதான் திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். #PathaanReview#Pathaan is HIGH VOLTAGE ACTION DRAMA with convincing … Read more