ஒரு வாரத்தில் இதனை கோடி வசூலா..? இந்தி சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘பதான்’.!
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதான் வசூல் ஷாருக்கான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் வெளியான பதான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. வசூல் ரீதியாகவும், சரி விமர்சன ரீதியாகவும் சரி படத்தை பார்த்த பலரும் படம் தாறுமாறு இரண்டாவது பாகத்திற்கு வெயிட்டிங் என கருத்துக்களை … Read more